முன்பு மின்

img

பொறியாளர் அலுவலகம் முன்பு மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

நிதி பற்றாக்குறை என்றுகூறி 6 மாதமாக வழங்காமல் உள்ள ஜிபிஎப் கணக்கிலிருந்து கடன் வழங்க வேண்டும், சரண்டர் பணம், இரவு நேரப்படி, இரட்டிப்பு ஊதியம் போன்றவற்றை தர வேண்டும் என வலியுறுத்தி வியாழனன்று ( மே 9) மத்திய சென்னை மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.